அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளையில் 19.12.2012 அன்று மாலை 04.00 மணியிலிருந்து இரவு 08.00 மணி வரை லால்பேட்டையை சார்ந்த ரஹ்மத் நகரில் ஷிர்க்குக்கு எதிராக பிரச்சாரம் நடந்தது. இதில் பல வீடுகளில் மூட நம்பிக்கையாக கட்டபட்டிரிந்த படிகரங்கள், மூட்டை முடிச்சுகள் அவர்கள் அனுமதியுடன் கழற்றி ஏறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை சார்பாக 17.12.2012 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மூன்று குழுக்களாக சென்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தனர்.
இதன் மூலம் பல்வேறு சகோதர, சகோதரிகள் உண்மை இஸ்லாத்தை அறிந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் லால்பேட்டை கிளை சார்பாக ஷிர்க் எதிரான தீவிரமான தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த 15.12.2012 அன்று மூன்று குழுக்களாக வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று வீடுகளில் தொங்க விடப்பட்டிருந்த கள்ளிச் செடி, படிகாரம, மிளகாய் கொத்து பொன்ற பொருட்கள் அகற்றப்பட்டன!

”இனைவைப்பின் விபரீதங்கள்” லால்பேட்டை பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக 16.12.2012 லால்பேட்டையை சார்ந்த ஜாகிர் ஹுஸைன் தெருவில் பெண்களுக்கான பயான் நடைபெற்றது.
லால்பேட்டை தவ்ஹீத் பள்ளி இமாம் சகோதரர்.முபாரக் அலி அவர்கள் "இணைவைப்பின் விபரீதங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சகோதரிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

அறியாத மக்களுக்கு மார்க்கத்தை அறிமுகப்படுத்தும் இந்த பணி தொடரட்டும்.
ReplyDelete