அல்லாஹ்வின் கிருபையால் நாகை வடக்கு மாவட்டம் நீடுரில் 8-12-2012 அன்று வரதட்சினை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. தூத்துக்குடியில் நடந்த குர்ஆனில் எழுதுப்பிழைகளா? என்ற விவாத்ததில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கடந்த வாராம் நீடூரில் ஷேக் அப்துல்லா ஜமாலி பொதுகூட்டத்தில் பேசிவிட்டு சென்றார், அதையொட்டி விவாதத்தில் வென்றது யார்? என்பதையும் குரானை பரேளவி இமாம்கள் எப்படியெல்லாம் தப்சீர் என்ற பெயரில் அவமதித்துள்ளார்கள் என்பதையும் அல்தாபி அவர்கள் பட்டியலிட்டு பேசினார், வரதட்சணையின் அவலங்கள் பற்றி பெண் ஆலிமாக்கள் உரையாற்றினார்கள்,கூட்டத்திற்கு வந்திருந்த உளவுத்துறை அதிகாரிக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூலும் குர் ஆனும் வழங்கப்பட்டது, மேடையில் மாற்றுமதத்தை சார்ந்த ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ், நிகழ்ச்சியை onlinepj இணையத்தளம் நேரடி ஒளிபரப்பு செய்தது, இப்பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கனோர் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment