Monday, 17 December 2012

லால்பேட்டையில் ஷிர்கிற்கு எதிராக தீவிர பிரச்சாரம்..

அல்லாஹ்வின் கிருபையால் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் (16/12/12) அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு லால்பேட்டையை சார்ந்துள்ள ஜாகிர் ஹுசைன் நகரில் குழு தாவா செய்யப்பட்டது. அப்போது வீடு வீடாக சென்று இணை வைப்பிற்கு எதிரான பிரச்சாரம் செய்து அங்கு தொங்க விடப்பட்டிருந்த திருஷ்டிக் கல், வெம்புள்ளி கரும்புள்ளி பானை, தர்ஹா புகைப்படம் போன்றவைகள் அகற்றப்பட்டன. இப்படியாக இன்று காலை 12 வீட்டார்களிடம் தாவா செய்யப்பட்டது. 

Photo: அல்லாஹ்வின் கிருபையால் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில்  (16/12/12) அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  லால்பேட்டையை சார்ந்துள்ள ஜாகிர் ஹுசைன் நகரில் குழு தாவா செய்யப்பட்டது.  அப்போது வீடு வீடாக சென்று இணை வைப்பிற்கு எதிரான பிரச்சாரம் செய்து அங்கு தொங்க விடப்பட்டிருந்த திருஷ்டிக் கல், வெம்புள்ளி கரும்புள்ளி பானை, தர்ஹா புகைப்படம் போன்றவைகள் அகற்றப்பட்டன.  இப்படியாக இன்று காலை 12 வீட்டார்களிடம் தாவா செய்யப்பட்டது.














No comments:

Post a Comment