Wednesday, 5 December 2012

கேப்டன் டி .வியில், V.H.P vs PJ பாபர் மசூதி பற்றிய விவாதம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

கேப்டன் நியுஸ் சேனலில் நாளை பி.ஜே அவர்களின் நேர்காணல்

இன்ஷா அல்லாஹ் நாளை (டிசம்பர் 6 வியாழன்) அன்று இந்திய நேரம் மாலை 4.00 முதல் 
5.00 மணி வரை சகோ. பி.ஜே அவர்கள் கேப்டன் நியுஸ் சேனலில் பாபர் மஸ்ஜித் சம்பந்தமான நேர்காணல் நடைபெறவிருக்கின்றது.

பாருங்கள், பார்க்கத் தூண்டுங்கள்....

இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

ஆன்லைனில் பார்க்க

http://www.istream.com/livetv/69/69/undefined

இதனைக் கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment