மதுஹபு நூல்களில் ஆபாசங்கள் மலிந்து கிடக்கின்றது என்று நாம் கூறிவருகின்றோம், மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான எல்லா தீவுகளும் குரான் ஹதீஸில் இருந்தே நாம் பெறமுடியும், மதுஹபு என்ற பெயரில் மார்கத்துக்கு முரணான இஸ்லாத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம்கானவைக்கின்ற கருத்துக்கள் நிரம்பி இருக்கின்றன என்று நாம் சொன்னால், நம்ம ஊர் ஆலிம்கள் நிறைத்த ஊர், மதரசாக்களில் உள்ள ஆலிம்களுக்கு தெரியாதது உங்களுக்கு தெரிந்துவிட்டதா? என்று நம்மை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர், இவ்வாறு கேள்வி எழுப்புபவர்களுக்கு நாம் சொல்லும் பதில் இதுதான்-நம் முன்னோகளுக்கும், நமதூர ஆலிம்களுக்கும் எல்லாம் முன்னோர்கள் சாஹாபாக்கள் தான், பெருமானார் அவர்களின் இறப்பிற்கு எழுபது என்பது வருடங்கள் கழித்துதான் இமாம் அபு ஹனீபா அவர்கள் பிறந்துள்ளார்கள், இடைப்பட்ட என்பது வருடகாலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் எல்லாம் எந்த மதுஹபிலும் இல்லை அவர்ளின் நிலை என்ன?, நமதூர் இமாம்கள் மதிப்பிற்குரியவர்கள் என்றாலும் மார்கவிஷயத்தில் நம்முடைய முன்மாதிரி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தான் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும், அவர்களை விட்டுவிட்டு மதுஹபை பின்பற்றுவது அல்லாஹ்விடத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாது, இம்மையிலும் நன்மை பெயர்க்காது என்பதற்கு மதுஹப் அடிப்படை யில் கன்னிப்பெண்ணை தீர்மானிப்பது எப்படி ன்று நமதூர் மதரஸா வழங்கிய தீர்ப்பே சாட்சியாக உள்ளது.
இது பழங்கால தமிழ் நடையில் வழங்கப்பட்ட பதவாவாக உள்ளதால் புரியாத சொற்களுக்கு கீழ்க்கண்டஅருஞ்சொற்பொருள் பகுதியை பார்த்துக் கொள்க
பாக்கிரா = கன்னிப்பெண்
ஜிமாவு = உடலுறவு
ஓதம் = விரைப்பை வீக்கம்
துகூல் = முழுமையான உடலுறவு
இன்ஸால் = விந்து வெளிப்படுதல்
ஹத்தடி = விபச்சாரத்துக்கு வழங்கப்படும் கசையடி தண்டனை
காலி = நீதிபதி
பாயின் தலாக் = மீண்டும் சேர முடியாத தலாக
தாவா = வழக்கு வாதம்
கல்வத் சஹீஹா = உடலுறவு கொள்வதற்கு குறிக்கீடு தடை இல்லாமல் இருவரும்தனித்திருத்தல்
தஃப்ரீக் = பிரித்து வைத்தல்
ஷர்த்து = விதிமுறை
தய்யிபா = கன்னி கழிந்தவள்
ஜினா = விபச்சாரம்
ஆதில் = நேர்மையானவர்






No comments:
Post a Comment